மா கா பா ஆனந்த் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Makapa Anand With Daughter : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாகாபா ஆனந்த். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனால் சில படங்களில் மட்டும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது மகாபா ஆனந்த் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாக இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

மேடையில் Sunitha-வை கலாய்த்த Ashwin! | Enna Vazhka Da Album Launch