மகாநதி சீரியல் நடிகைக்கு நடந்த ஐந்தாவது மாத வளைகாப்பு.. குவியும் வாழ்த்து.!!

மகாநதி சீரியல் நடிகைக்கு ஐந்தாவது மாதம் வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது.

mahanadhi serial actress vaishali baby shower function

mahanadhi serial actress vaishali baby shower function

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷாலி.

வெண்ணிலாவிற்கு சூழ்நிலையை புரிய வைத்து விஜய் எப்படி காவேரியுடன் இணைந்து வாழப் போகிறார் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் வைஷாலி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு விழா நடந்துள்ளது.

இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)