அவன் இவன் பட நடிகை மது ஷாலினிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மது ஷாலினி. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர் சமீபத்தில் வெளியான விசித்திரன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவன் இவன் படம் நடிகை மது ஷாலினிக்கு திருமணம் முடிந்தது - மாப்பிள்ளை யார் தெரியுமா?? இதோ புகைப்படம்‌!!

இந்த நிலையில் இவருக்கும் கோகுல் ஆனால் என்பவருக்கும் ஹைதராபாத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவன் இவன் படம் நடிகை மது ஷாலினிக்கு திருமணம் முடிந்தது - மாப்பிள்ளை யார் தெரியுமா?? இதோ புகைப்படம்‌!!