அப்பா என கூப்பிடட்டுமா என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு மாதவன் கொடுத்த பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Madhavan Reply to Fans : இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம்.

அப்பா என கூப்பிடட்டுமா என கேட்ட ரசிகர்.. மாதவன் கொடுத்த பதில் - காரணம் இது தான்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவரிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் உங்களை அப்பா என கூப்பிட்டட்டுமா என கேட்டுள்ளார்.

அப்பா என கூப்பிடட்டுமா என கேட்ட ரசிகர்.. மாதவன் கொடுத்த பதில் - காரணம் இது தான்

இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மாதவன் அங்கிள் என கூப்பிட ட்ரை பண்ணுங்க, உங்க அப்பாவை புண்படுத்த விரும்பவில்லை என கூறியுள்ளார்.