மதகஜராஜா : இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

Web Ads

மதகஜராஜா படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

madhagajaraja movie 2 days collection update
madhagajaraja movie 2 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, சடகோபன் ரமேஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

12 வருடங்கள் கழித்து தாமதமாக வெளியானாலும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கொண்டாடும் திரைப்படமாக இருக்கிறது இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களில் ஒட்டு மொத்தமாக 6.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைராலகி வருகிறது.

madhagajaraja movie 2 days collection update
madhagajaraja movie 2 days collection update