Maanadu Shooting Spot Photos
மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Maanaadu Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன, எஸ்.ஜே சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஏ சந்திரசேகர் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

சிம்புவின் மாநாட்டில் சீமான் நடிக்கிறாரா? முக்கிய பிரபலம் வெளியிட்ட புகைப்படம்.!

தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது எஸ். ஜே சூர்யா தான் வில்லனாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

மனோஜ் போலீஸ் வேடத்தில் நடிப்பது போல் தெரிகிறது. இதோ அந்த புகைப்படங்கள்