மாநாடு திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Maanaadu Movie Hindi Remake Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாநாடு. யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான இந்தப்படம் பட்ஜெட்டை தாண்டி வசூலில் வேற லெவல் சாதனை படைத்துள்ளது. இதுவரை 75 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்துள்ளது.

தியேட்டர் மூடிடுவாங்கன்னு பயமா இருந்தது – Actor Gautham Karthik OpenTalk | Anandam Vilayadum Veedu

இந்தியில் ரீமேக்காகும் மாநாடு.. படக்குழு செய்த படு மாஸான வேலை

படத்தில் ஹீரோவாக நடித்த சிம்புவுடன் நடிக்கும் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் வேற லெவல் ஆக இருந்தது. மேலும் படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களான கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன் என அனைவரது நடிப்பும் சூப்பர் ஆக அமைந்து படத்திற்கு பலம் சேர்த்தது.

நாளை ‘ஆஷஸ்’ மேட்ச் : இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

இந்தியில் ரீமேக்காகும் மாநாடு.. படக்குழு செய்த படு மாஸான வேலை

தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பாலிவுட் நடிகர்களுக்கு இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மாநாடு படத்தின் இந்தி ரீமேக்கில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.