மாநாடு படத்திற்கு சென்சார் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Maanaadu Censored With UA : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இன்றைய ராசி பலன்.! (19.11.2021 : வெள்ளிக் கிழமை)

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசியில் சில காரணங்களால் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகாமல் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar

தற்போது இந்த படத்திற்கு சென்சார் பணிகள் முடிவடைந்து யுஏ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.