கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருக்கும் மாமன்னன் படகுழுவின் ரீசென்ட் ப்ரோமோஷன் ஃபோட்டோஸ் வைரல்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் மாறி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழுவின் ரீசென்ட் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.