Web Ads

சேலையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் லாஸ்லியா.. போட்டோஸ் இதோ..!

சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.

losliya latest photoshoot photos
losliya latest photoshoot photos

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்றிருந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.