அதிகமான கிளாமரில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya in Black Dress Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா.

இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதைத்தொடர்ந்து அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லாஸ்லியா ஓவர் கிளாமரில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.