நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் , டீசல் விலை உயர்வால் லாரி சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இன்று முதல் 22-25% சத வீதம் வரை லாரி சரக்கு கட்டணம் உயர்ந்துள்ளதாக சேலம் லாரி புக்கிங் ஏஜண்ட் சம்மேலன தலைவர் ராஜ வடிவேல் தகவல் தெரிவித்துள்ளார்.