ஹீரோவாக நடிக்கப் போகும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Web Ads

ஹீரோவாக நடிக்கப் போகும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

lokesh kanagaraj first film salary update
lokesh kanagaraj first film salary update

தமிழ் சினிமாவின் இயக்குனராக கலக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இவருது இயக்கத்தில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Web Ad 2

பல ஹிட் படங்களை இயக்கி இருந்தாலும் தற்போது ஹீரோவாக DC என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது DC படத்தில் நடிக்க 35 கோடி சம்பளம் வாங்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

lokesh kanagaraj first film salary update
lokesh kanagaraj first film salary update