ப்ரீ புக்கிங்கில் ஜெயிலரை முறியடித்து சாதனை படைத்துள்ளது லியோ திரைப்படம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படியான நிலையில் படத்தின் பிரீ புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலை இந்த படம் ஃப்ரீ புக்கிங்கில் ஜெயில்ல பட சாதனையை முறியடித்து ரூபாய் 28 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.