Laxmi Menon Swimming Video

நீச்சல் குளத்தில் ஜாலியா ஒரு குளியலைப் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

Laxmi Menon Swimming Video : தமிழ் சினிமாவின் கும்கி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தல அஜித்துக்கு தங்கையாக வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படியிருந்தும் லக்ஷ்மி மேனனுக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் சினிமாவை விட்டு விலகியிருந்த லட்சுமி மேனன் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார். ஒரு சில படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் அவர் நீச்சல் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.