Laxmi Menon and Sri Divya Re-Entry
ஒரே படத்தில் லட்சுமி மேனனும் ஸ்ரீ திவ்யாவும் ரி-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Laxmi Menon and Sri Divya Re-Entry : தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி மேனன், அதே போல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீ திவ்யா.

இவர்கள் இருவரும் அடக்கமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள், கவர்ச்சிக்கு நோ சொன்னதாலே பெரும்பாலான வாய்ப்புகள் இவர்களை விட்டு சென்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர்கள் இருவரும் ஒரே படத்தில் ரி- என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இந்த படத்தை சுசீந்திரன் இயக்க விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தாய் சரவணன் நல்லுசாமி இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.