பீஸ்ட் படத்திற்காக முதல் முறையாக தளபதி விஜய் செய்துள்ள விஷயம் குறித்து வேற லெவல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்.

Latest Updates About Beast : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

‘பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லனாக செல்வராகவன் உட்பட மேலும் 4 பேர் நடிக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் மலையாள நடிகர் ஷான் டான் சாக்கோ.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் இந்த படத்தில் சில காட்சிகளில் உருது மொழி பேசி நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தளபதி விஜய் தலைவா படத்தின் இந்தி பேசி நடித்தார். அதைப்போல் தெறி திரைப்படத்தில் மலையாளம் பேசி மிரட்டினார்.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் முதல் முறையாக உருது மொழி பேசி நடித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.