செம ஸ்லிம்மாக ஸ்மார்ட்டான குட்டி தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Latest Photos of Thala Ajith With Fan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க யோகி பாபு விஜய் டிவி புகழ், ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளது.

திருப்பதியில்,13 மற்றும் 22-ந்தேதி கருட வாகன சேவை உற்சவம்..

இந்த நிலையில் தற்போது தல அஜித் ஸ்மார்ட்டான லுக்கில் செம ஸ்டைலாக ரசிகர் ஒருவர் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

பிரச்சனை எல்லாமே Simbu-வால் தான்! – FEFSI Union Head RK Selvamani Opentalk | HD