வலிமை கெட்டப்பில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Photo Of Ajith in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இந்த படத்தினை இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மோஷன் போஸ்டர் வீடியோ யூ டியூபில் பல சாதனைகளை படைத்து வந்துள்ளது.

சமயபுரம் கோவிலில், நேர்த்திக்கடன்- வழிபாடு..

இந்த நிலையில் தற்போது தல அஜித் வலிமை கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

திருப்பதி கோவிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை! – நமீதாவின் சர்ச்சை பேச்சு | Namitha Visit Tirumala