தளபதி 66 படத்தில் மேலும் சில பிரபலங்கள் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Latest Announcement on Vijay 66 Cast : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்க இசையமைக்க தில் ராஜு தயாரித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மேலும் மூன்று பிரபலங்கள் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகை சங்கீதா, நடிகர் ஷ்யாம் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.