Last Elimination in Bigg Boss5

12 லட்சத்துடன் சிபி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அவரைத் தொடர்ந்து இந்த வாரம் எதிர் நீச்சலில் மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார்.

Last Elimination in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த நிகழ்ச்சி முழுவதுமாக முடிவடைய உள்ளது.

இப்படியான நிலையில் நேற்றைய எபிசோடில் சிபி 12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர். அவரைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் : 23-ந்தேதி வரை, விழா நிகழ்ச்சிகள்..

இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி நிரூப் மிகக்குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளார். இதனால் அவர் கடைசி எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். கடுமையான போட்டியாளராக கருதப்பட்டு வந்த நிரூப் கடைசியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

படத்துக்கு செம Response – வெட்கப்பட்டு பேசிய Hip hop Tamizha Adhi | Anbarivu Special Show | HD