நான் சலாம் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்களின் விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

Lal Salaam Movie Twitter Review : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சிலவற்றை இங்கே பார்க்கலாம் வாங்க

https://twitter.com/RajiniGuruRG/status/1755793475948392758?t=6f2w1xSAAIuWKrXwgduvMA&s=19
https://twitter.com/Karunas_Balaji/status/1755792837755695450?t=cb4OnTOXHRD-ouI8itYMnA&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.