Kutty-Thala-Aadvik

Adhvik Ajith : செம கியூட்டான லுக்கில் ஷாலினியுடன் குட்டி தல ஆத்விக் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். அவர் எந்தவொரு விசயத்திலும் தலையிடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்து வருகிறார்.

அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? – அதிரடியாக வெளியான ட்வீட்.!

அப்படி இருப்பினும் அவரை பற்றியோ அல்லது அவரது குடும்பத்தை பற்றியோ எந்தவொரு செய்தி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அது படு வைரலாகி விடும்.

தற்போது அப்படி தான் அஜித்தின் மகன் குட்டி தல ஆத்விக் தன்னுடைய அம்மா ஷாலினியுடன் வெளியே சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.