உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் நடிகை குஷ்பு.

Kushbu in Weightloss Photo : தென்னிந்திய சினிமாவில் 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் குஷ்பு. அதன் பின்னர் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் குறைந்ததும் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்து சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது சினிமா அரசியல் சின்னத்திரை என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்ததால் குஷ்பு கொஞ்சம் உடல் எடை கூடி காணப்பட்டார்.

இப்படியான நிலையில் தற்போது அவர் தம்முடைய எடையை அதிக அளவில் குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள கொடைக்கானல் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா? 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.