
கொட்டும் மழையில் நனைந்தபடி கவர்ச்சி காட்டி உள்ளார் கீர்த்தி செட்டி.
தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி செட்டி. உப்பசேனா என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து சூர்யா மற்றும் கீர்த்தி செட்டி என இருவரும் வெளியேறினர்.
சென்சேஷனல் நடிகையாக இருக்கும் கீர்த்தி செட்டி விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கொட்டும் மழையும் நனைந்தபடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.