
அப்பா அம்மாவிற்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைத்துள்ளார் விஜய் டிவி பாலா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் தோன்றி காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தவர் பாலா. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பட்டையை கிளப்பினார்.
தற்போது படங்களிலும் நிறைய வாய்ப்புகள் வந்து தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலா தன்னுடைய அப்பா அம்மாவிற்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார்.
அது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க