தி நகரிலுள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் சூப்பர் ஸ்ஷாப்பிங் செய்துள்ளார் கலக்கப்போவது யாரு தீனா.

KPY Dheena Shipping in Velavan Stores : தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்தில் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ரன்மழை : பிளே ஆஃப் சுற்றுக்காக, 4 அணிகளிடையே கடும்போட்டி..

திநகரில் சூப்பர் ஷாப்பிங்க் செய்த KPY தீனா - செம வைரலாகும் கலக்கல் வீடியோ.!!

இந்த கடையில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா ஷாப்பிங் செய்துள்ளார்.

திநகரில் சூப்பர் ஷாப்பிங்க் செய்த KPY தீனா - செம வைரலாகும் கலக்கல் வீடியோ.!!

கடையையே கலகலப்பாக மாற்றி இவர் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.