விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக 18 வயதே ஆன சூர்யா பட நாயகி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பனா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை.. 18 வயதே ஆன சூர்யா பட நாயகி அளித்த பேட்டி!!

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். மேலும் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். 18 வயதே ஆன நிலையில் படங்கள் படு பிசியாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி அளித்த பேட்டி ஒன்றில் விஜயுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை.. 18 வயதே ஆன சூர்யா பட நாயகி அளித்த பேட்டி!!

அந்தப் பேட்டியில் தனக்கு தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும் அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். கீர்த்தி ஷெட்டி என் ஆசை நிறைவேறுமா விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.