விக்ரம் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பை இழந்து விட்டதாக கிரன் ரதொட் கூறியுள்ளார்.

Kiran Rathod Missed Rajini Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் பிரபலமான இவர் பிரசாந்துடன் வின்னர் அஜித்துடன் வில்லன் கமல்ஹாசனுடன் அன்பேசிவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி.!

விக்ரம் படத்தால் ரஜினி பட வாய்ப்பை இழந்தேன் - புலம்பிய கிரண் ரத்தோட்.!!

இந்த படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளியான சகுனி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கடந்த ஆறு மணி நேரமாக பாபா பாடலைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என கூறியுள்ளார்.

இன்னைக்குத்தான் உருப்படியான காரியம் பண்ணிருக்க – Madhurai Muthu-வின் அட்டகாசமான Shopping