கிஸ்ஸிங் வீடியோவை வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார் கிரண் ரத்தோட்.
Kiran Rathod Kiss to Puppy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.
இவர் தமிழில் அஜித், விஜய், பிரசாந்த், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
மேலும் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
39 வயதாகியும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது செல்ல நாய்க்கு முத்தமிடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த நாயாக நான் இருக்க கூடாதா என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ