தளபதி 68 படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

Kicha Sudeep in Thalapathy 68 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் லியோ.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க பிரபுதேவா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் மேலும் ஒரு நடிகராக கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்க இருப்பதாகவும் அதற்கான சந்திப்பும் பேச்சு வார்த்தைகளும் நடைபெற்ற வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.