புன்னகை பூவே.. கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Web Ads

கயாடு லோகரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது.

kayadu lohar latest photoshoot photos
kayadu lohar latest photoshoot photos

மலையாள சினிமா மூலம் பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Web Ad 2

அதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)