சினிமாவில் நடிகையானதும் பளபளவென மாறியுள்ளார் நடிகை காவியா அறிவுமணி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது வெள்ளித்திரையில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய திரையில் அறிமுகமானது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிய இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் பளபளவென மின்னும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.