மேலாடை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா அறிவுமணி.

Kaviya Arivumani Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

மேலாடை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்

இதற்கு முன்னதாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

ஒலிம்பிக் திருவிழா : செரீனா வில்லியம்ஸை தொடர்ந்து, பியான்காவும் விலகல்

இந்த நிலையில் தற்போது இவர் மேலாடை சட்டையை கழட்டிவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

Neet தேர்வில் மாணவியரிடம் துப்பட்டாவை பிடுங்காதீர்கள்! – Actor AnandRaj Press Meet