வணக்கம் டா மாப்பிள்ளை வீட்டில இருந்து என கவின் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி வேட்டையனாக மக்கள் மனதை வேட்டையாடிய கவின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மேலும் பல மக்களின் உள்ளங்களை கவர்ந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கவின் சமூக வளையதளங்களில் எதை பதிவிட்டாலும் அதை பெரிய அளவில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது இன்ஸ்டாகிராமில் வணக்கம் டா மாப்பிள்ளை வீட்ல இருந்து என டிக் டாக் பிரபலம் ஒருவரின் ஸ்டைலில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த பெண் ரசிகைகள் ஐயோ அழகாக இருக்கீங்களே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Vanakkam de maapla.. ???? Veetla irundhu.. ???? ???? @ponprabakaran

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.