Kasthuri
பீச்சில் கவர்ச்சியில் ஹாட்டான கிஸ்ஸும் கொடுத்து இரண்டு போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் கஸ்தூரி. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்று இருந்தவர்.

இவர் சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பீச்சில் எடுத்த போட்டோவையும் செல்பீ கிஸ் கொடுத்து ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

கஸ்தூரியின் உதட்டை பார்த்த ரசிகர்கள் நான் சிம்பு ரசிர், விஜய் தேவர கொண்டா ரசிகர் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இப்படியான போட்டோவை சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Self kiss ???? #loveyourselffirst #selfie #mirrormirror #valentines #muah???? #imemyself #imemyself❤️

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on