47 வயதாகும் கஸ்தூரி கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kasthuri in Preganancy Photoshoot : 1990களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. முதலில் படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ஐயோ அம்மா குழந்தை பிறக்கப் போகுது... 47 வயதில் நடிகை கஸ்தூரி கர்ப்பம்?? ‌‌‌‌ இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டு வெளியேறினார். தற்போது 47 வயதாகும் இவர் படமொன்றில் கர்ப்பிணியாக நடிப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார். கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video | HD