சின்னத்திரை டிஆர்பியில் கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

Karnan Record in TRP Rating : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் பெரிய அளவில் வசூலை பெற்றது.

பாரா ஒலிம்பிக் டுடே : காலிறுதிக்கு தகுதி பெற்றார், இந்திய வீராங்கனை பவீனா

சின்னத்திரை டிஆர்பி-யில் பெரும் சாதனை படைத்த கர்ணன் - இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்ட அதிரடி ட்வீட்.!!

வெள்ளித்திரையில் பெரும் சாதனை படைத்த காரணம் சமீபத்தில் தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதன்முறையாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான இத்திரைப்படம் 9.4 ரேட்டிங் புள்ளிகளை பெற்று உள்ளது.

Rajini-யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? – வெளியான புதிய தகவல் | Thalaivar 169 Update

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கர்ணன் படைத்த சாதனை தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.