பாக்கியலட்சுமி சீரியல் நடிகை மகனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Kambam Meena Son Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சீரியலில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. இந்த சீரியல் மட்டுமல்லாமல் இதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுகிறார்.

விநாயகர் எழுதிய மகாபாரதம்.!

இந்த நிலையில் தற்போது கம்பம் மீனாவின் மகனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

அவரோட பாட்டுக்குலாம் நான் Tik Tok பண்ணுவேன்! – Actress Mirnalini Ravi Cute Speech | JangoAudioLaunch