இதுவரை எந்த நடிகரும் செய்யாத சாதனை இந்தியன் 2 படத்தில் உலக நாயகன் செய்துள்ளார்.

KamalHaasan Record in Indian 2 Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

சங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால் உட்பட பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கமல்ஹாசன் பத்து நிமிட காட்சி ஒரே டைட்டில் முடித்ததாக தெரியவந்துள்ளது.

இந்த பத்து நிமிட காட்சி 14 மொழிகளில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே பேசியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயம் திரை உலகில் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.