பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என சொல்லப்பட்டு வந்த நிலையில் கமல் ஷாக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

KamalHaasan About 4th Elimination : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 34-வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாடியா சாங், அபிஷேக் ராஜா மற்றும் சின்ன பொண்ணு என மூவர் வெளியேறி உள்ளனர்.

ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நான்காவது வாரத்திற்கான எழிமினேஷன் நாளை நடைபெறும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக இந்த வாரம் சிறப்பு சலுகை வழங்கப்படும். அதாவது எலிமினேஷன் இருக்காது என ரசிகர்கள் கூறி வந்தனர்.

சினிமாவில் நான் நடிக்க தேவையில்லை – ரகசியம் சொன்ன Kamal Haasan

ஆனால் வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கு என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.