விக்ரம் மற்றும் இந்தியன் 2 படத்துக்கு முன்பாக பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து விட கமல்ஹாசன் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Kamal Decision on Papanasam 2 : மலையாள சினிமாவில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பேய் படம் த்ரிஷ்யம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

திரிஷ்யம் திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பாபநாசம் டு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன்2 மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில் அந்த படங்களை கிடப்பில் போட்டுவிட்டு பாபநாசம் 2 படத்தில் நடித்து முடிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக, கங்குலி அதிகாரப்பூர்வ தகவல்..

பாபநாசம் படத்தில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் ஆகியோர் நடித்திருந்த நிலையில் தற்போது கௌதமிக்கு பதிலாக நடிகை மீனா அல்லது நதியா இவர்களில் ஒருவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

நீச்சல் குளத்தில் Photoshoot – Trending-ல் கலக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்.! | Nusratchrips | HD