Kalyana Veedu Serial Controvery : Shocking Photo Inside | Sun TV Serial kalyana Veedu | Thiru Murugan | Roja | Kollywood Cinema news
சன் டிவிக்கு கல்யாண வீடு சீரியலால் 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

Kalyana Veedu Serial Controvery : சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்று சன் டிவி. இந்த சேனலில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கல்யாண வீடு.

சமீபத்தில் ஒளிபரப்பான இந்த சீரியலின் இரண்டு எபிசோடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தன் தங்கையை கதற கதற கற்பழிக்குமாறு ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கையாள்களை சந்தித்து கூறுகிறார்.

விஸ்வாசம் பாடலால் அனைவரையும் கவர்ந்த சரிகமப கார்த்திக்கு அடித்த ஜாக்பாட் – அதுவும் யாரால் தெரியுமா?

இது போன்ற கேங் ரேப் காட்சிகள் சீரியலில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனால் சன் டிவிக்கு 2.5 லட்சம் அபாரம் விதித்துள்ளது ப்ராட்கேஸ்ட் கன்டென்ட் கவுன்சிலிங்.

பலரும் புகார் அளித்தததாலும் இந்த காட்சி குறித்து சன் டிவியும் சீரியல் தயாரிப்பு நிறுவனம் திரு பிக்சர்ஸ் நிறுவனமும் கொடுத்த விளக்கம் ஏற்று கொள்ள படும் வகையில் இல்லாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.