Kalavani 2 Release : Problems Solved.. Kalavani 2 Now in Theatres.! | Vemal | Oviya Helen | Public Star Durai Sudhagar | Kollywood Cinema News
தடைகளை தகர்த்தெறிந்து களவாணி 2 திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.

Kalavani 2 Release : தமிழ் சினிமாவில் ஓவியா, விமல், கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் களவாணி.

9 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சற்குணம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விமலுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்துள்ளார்.

பிகில் படத்திற்கு பிரம்மாண்ட படத்தால் வந்த செக் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

இன்று ( ஜூலை 5 ) இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தன, ஆனால் திடீரென ஏற்பட்ட சில பிரச்சனைகளால் காலையில் ரிலீஸாகவில்லை.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வெற்றிகரமாக படம் ரிலீசாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

களவாணி படத்தின் முதல் பாகம் இன்று வரை மக்களின் மனதில் இடம் பிடித்து இருப்பதால் களவாணி 2 திரைப்படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.