Sandi Kajal Love Breakup Reasons - Kajal's Shocking Tweet | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3
சாண்டியுடானான பிரேக்கப்பிற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் காஜல் பசுபதி.

Sandi Kajal Love Breakup : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்களின் ஒருவராக களமிறங்கி இருப்பவர் டான்சர் சாண்டி.

இவர் ஆரம்பத்தில் நடிகை காஜலுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார், பின்னர் இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விட்டது.

அடேய் இதுக்கு தான் 9.30-க்கு போடுறீங்களா? ஷாக்காக்கும் பிக் பாஸின் முதல் ப்ரோமோ.!

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளராக சாண்டி உள்ளே சென்றதை அறிந்த காஜல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹாஸ்ட சிம்பல் விட்டு ட்வீட் போட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ்ல என கேட்டுள்ளார். அதற்கு இல்லை இது எனக்கு லாஸ்ட் லவ், அட்டகத்தி தினேஷ் மாதிரி என பதிலளித்துள்ளார்.

மேலும் உங்களின் பிரிவுக்கு என்ன காரணம் என கேட்டதற்கு எல்லாம் நான் கொடுத்த லவ் டார்ச்சர் தான், அவரால் தாக்கு புடிக்க முடியல என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.