படங்களில் நடிக்க காஜல் அகர்வால் தயக்கம் காட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Kajal Aggarwal in Preganancy : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தொழில் அதிபர் கௌதம் கிச்சலு என்பவரை மணந்தார்.

ஆடியதெல்லாம் போதும், மொத்தமாக விடை பெறுகிறேன் : ‘யார்க்கர் கிங்’ மலிங்கா

படங்களில் நடிக்க தயக்கம் காட்டும் காஜல் அகர்வால்? காரணம் இது தானா??

திருமணத்திற்கு பின் காதல் படங்களில் பிசியாக நடித்த வண்ணம் மிகுந்த காஜல் அகர்வால் தற்போது நிறைய வாய்ப்புகள் வந்தது அதனை ஏற்காமல் இருந்து வருகிறார். அதற்கான காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது தான் என கூறப்படுகிறது.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? | Thalapathy VIjay, Pooja Hegde | HD

மேலும் காஜல் அகர்வாலின் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் நேரத்தைச் செலவிட விரும்புவதாகவும் அதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் உண்மையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து காதல் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.