60 வயதில் நடிகருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kajal Agarwal Pair With Nagarjuna : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தொடர்ந்து பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் உலக நாயகனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இப்படியான செயலை நிறுத்த வேண்டும் : அஷ்வின் செம கடுப்பு

பிரபல நடிகையின் 60 வயதான மாமனாருக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்.. யார் அந்த நடிகர் தெரியுமா??

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னரும் ரெஸ்ட் இல்லாமல் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகரான நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வந்த வடிவேலு விவகாரம்! – மீண்டும் தொடங்குகிறதா 24 ஆம் புலிகேசி? | Vadivelu | HD

60 வயது நடிகரான இவர் பிரபல நடிகை சமந்தா மாமனார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.