Kajal Agarwal Latest Update
முதல் முறை காஜல் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் அப்டேட்.

Kajal Agarwal Latest Update : சென்ற வருடம் தெலுங்கு மொழியில் காஜல் அகர்வால் நடித்த “அவ்” படம் சிறப்பாக ஓடி வெற்றி பெற்றது.

இந்த படத்தில் காஜல் அகர்வால் மட்டும் இல்லாமல் நித்யாமேனன்,ரெஜினா ஆகியோரும் நடித்தது உள்ளனர்.

இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமைத்தது. அதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

“அவ்” படத்தின் இரண்டாம் பாகம், அதன் முதல் பாகத்தை போல இல்லாமல் முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

முதல் பாகத்தில் நிறைய கதைகள் வரும் ஆனால், இரண்டாம் பாகத்தில் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே கதை கருவைக் கொண்டு இருக்கும், என்று படத்தின் இயக்குனர் பிரசாந்த் கூறினார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக முதல் முறை விஜய் சேதுபதி இணையயுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.