Kajal Agarwal About Thala Thalapathy
Kajal Agarwal About Thala Thalapathy

அஜித், விஜய் இவர்களில் ரியல் சூப்பர் ஸ்டார் யார் என காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒபனாக பேசியுள்ளார்.

Kajal Agarwal About Thala Thalapathy : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், விஜய் பற்றி பேசியுள்ளார்.

அடுத்த வருஷம் இதே நாளில் நாம படம் பண்றோம்.. மாஸ்டர் ரத்ன குமாருக்கு வாக்குக் கொடுத்த பிரபல நடிகர் – ஆதாரங்களுடன் இதோ.!

விஜயுடன் ஜில்லா, துப்பாக்கி, மெர்சல் என மூன்று படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து விட்டேன். அவர் தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் என கூறியுள்ளார்.

மேலும் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து விட்டேன். அவர் சாதாரண மனிதராக அனைவரிடமும் சகஜமாக பேசுபவர். ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என கூறியுள்ளார்.