Kaappaan Twitter Review : First Half Verithanam, Second Half? | Suriya | Arya | Mohan Lal | Sayyeshaa | Kollywood Cinema news
காப்பான் படம் பார்த்து வரும் ரசிகர்கள் படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

Kaappaan Twitter Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான்.

இன்று திரைக்கு வந்துள்ள இந்த படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

வாங்க ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்